26.8 C
New York
Thursday, August 5, 2021

Buy now

spot_img

கிரக இணைவு பலன்கள்

கிரக இணைவு பலன்கள்

1) புதன் + சுக் – Music பிரியர்.

2) சந் + சுக் – ஜாதகர் தனிகுடுத்தனம் போவார்.

3) செவ்வாய் + குரு சேர்க்கை- ஆஞ்சநேயர் அல்லது நரசிம்மர் அல்லது சண்முகர் மேல் பெரும் பக்தி உடையவர்.

4) சூரியன் + சனி – சின்ன அத்தை / பெரியம்மாவால் பிரட்சனை ஏற்படும்.
5) செவ்வாய் + சனி – வேலை / தொழிலில் கரராக, Correct & right ஆக இருப்பார்.

6) புதன் + கேது – தாய்மாமா / மாமனாரை வெறுப்பார்.

7) குரு + கே – பண விஷயத்தில் ஜாதகரை நெருங்கிய நண்பரே ஏமாற்றுவார்.

8) சனி + ரா – சேர்க்கை காலில் நரம்பு வலி பிரட்சனை உண்டு.

9) சனி + கே – மலசிக்கலால் அவதி
உண்டு.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
2,886FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!