9.7 C
New York
Thursday, April 18, 2024

Buy now

spot_img

ஒவ்வொரு ராசிக்காரர்களும் வாழ்வில் ஒருமுறையாவது சென்று வணங்க வேண்டிய சிவஸ்தலங்கள்

ஒவ்வொரு ராசிக்காரர்களும் வாழ்வில் ஒருமுறையாவது சென்று வணங்க வேண்டிய சிவஸ்தலங்கள் பற்றிய பதிவுகள் :

மேஷம்:-
மலை மேல் அமர்ந்த சிவனை வழிபடு வது நல்லது. குறிப்பாக திருவண்ணாமலை சென்று வழிபடலாம். அருகில் இருக்கும் சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப் பொருட்களுடன் வெல்லம் கலந்த நீரை வைத்து வணங்கலாம்
ரிஷபம்:-
திருவானைக்காவல், கங்கைகொண்ட சோழபுரம், திருவாரூர் ஆகிய ஊர்களிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வழிபடலாம். அருகில் இருக்கும் சிவாலயத்துக்குச் சென் றும் பூஜைப்பொருட்களுடன் தயிர் கலந்த நீரை வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்
மிதுனம்:-
திருச்செங்கோடு, சிதம்பரம், காளஹஸ்தி ஆகிய இடங்களுக்குச் சென்று வர லாம். சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப் பொருட்களுடன் கரும்புச்சாறு வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்
கடகம்:-
திருக்கடையூர், திருவானைக்காவல், வேலு}ர் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குச சென்று வழிபடலாம். அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப்பொருட்களுடன் சர்க்கரைக் கலந்த பால் வைத்துப் படைத்து வணங்கலாம்
சிம்மம்:-
சிதம்பரம், திருவண் ணாமலை சென்று வழிபட லாம். அருகிலுள்ள சிவால யத்துக்குச் சென்றும் சிவப் புச் சந்தனம் கலந்த பாலால் அபிஷேகம் செய்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்
கன்னி:-
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், மதுரை மீனாட்சி சொக்கநாதரை வழிபடலாம்
துலாம்:-
சிதம்பரம், காளஹஸ்தி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோயில் சென்று தரிசிப்பது மிகுந்த பலனைத் தரும். அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்றும் பாலாபிஷேகம் செய்து வணங்கலாம். செல்வச் செழிப்புமிகும்.
விருச்சிகம்:-
திருவானைக்காவல், வேலு}ர் ஜலகண்டேஸ் வரர் கோயிலுக்குச் சென்று வழிபடலாம்
தனுசு:-
திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை சென்று வழிபடுவது நல்லது
மகரம்:-
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்
கும்பம்:-
சிதம்பரம், காளஹஸ்தி ஆகிய சிவதலங் களுக்குச் சென்று வழிபட்டால், உற்சாகம் தரும் செய்திகள்உங்களை வந்தடையும்*
மீனம்:-
வேதாரண்யம், ஜலகண்டேஸ்வரர் கோயில், திருவானைக்காவல் சென்று வழிபட்டால் சிறப்பான பலனைப் பெறலாம். உங்களுக்கு அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்றும் பாலில் குங்குமப்பூ கலந்து அபிஷேகம் செய்து வணங்கலாம். செல்வச்செழிப்பு மிகும்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!